பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை நீக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதன் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்டத்தை மாற்றுவது என்ற அதன் உறுதிப்பாட்டை இலங்கை அரசு பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை கடந்த ஆம் திகதி முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி, ஜனாதிபதி கோட்டாபய … Continue reading பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை நீக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்!